ELLAIKAI

" வாழ்வின் எல்லைகள் வரையருக்கபட்டிருந்தால்
நானும் வரையருதிருந்திருபேன் எனது
வாழ்வின் இலட்சியங்களை "
" என்னை அடக்க யார் உள்ளார் என
சீறி பாயும் இயற்கை
தனது இன்ப துன்பங்களை
இனிதே வரையருதுகொள்கிறது "
" எனது இன்ப துன்பத்திற்கு தடை போடும்
எனது உறவுகளின் உள்நோக்கம்
என்னை உயர்த்தவா, தாழ்தவா "
" இயற்கையின் எல்லைகள்
சொந்த விருப்பு வெறுப்புகள் "
" எனது எல்லைகள் உறவுகளின் எச்சங்கள் "

எழுதியவர் : Nehru (22-Aug-10, 7:07 am)
சேர்த்தது : nehru
பார்வை : 359

மேலே