Ariyamai

"" இவ்வுலகையே சுற்றிவரலாம் என்று
உயர உயர பறந்து,
பெற்றோரின் அறிவுரையை மறந்து,
வழி தவறிச் சென்றேன் அன்று,
இறந்து கிடக்கிறேன் இன்று கேட்பாரின்றி!""

எழுதியவர் : Nehru (22-Aug-10, 6:43 am)
சேர்த்தது : nehru
பார்வை : 503

மேலே