shiva eriva alla
எழுபிறவியும் உன் நாமம் மட்டும் அல்ல .........
வாரநாட்களும் உம் தரிசனம் மட்டும் அல்ல .......
என் வாழ்நாளில் எனக்கு கிடைக்காதது பல .......
உன்னையும் சேர்த்து தான்.....
சிவநாதா உன்னை இவனா வாழ்த்துவது ..........
இயேசு உன்னை இவனா சுமப்பது ........
அல்லவே உன்னை இவன் போற்றுவதா..........
முன்றில் கூட என் முதல் ஆசை நீங்கள்தான் ............................
பக்திநுழைபு அறியா என்னில் மனிதனின் வித்தாய் அமைத்தவர்கள் நீர் .............
இம்மனிதன் வாழ்த்தும் வித்தும் நீர்தான் .....
உங்கள் கால்களுக்கு மட்டும் அல்ல உங்கள் பதுகைக்கும் சரணம்..........