இரவில் ஆதவன்...

அமைதியான நேரம்
அழகான கவிதைக்கான தருணம்...!

கவிதைபெருங்கடலில்
முத்தெடுக்க சென்ற என்னை
முத்தமிட்டு ஏற்றுகொண்டதோ வரிகள்...!

இரவில் நிலவு மட்டுமல்ல ஆதவனும் வரும் ஒலி இல்லாமல்; ஒளி இல்லாமல்
கவிதைக்கு மட்டும்...



எழுதியவர் : anusha (10-Dec-11, 3:35 pm)
சேர்த்தது : Anushaa
பார்வை : 215

மேலே