விட்டில் பூச்சி

என்ன சண்டை...?
மாமியார் யார் ?
மருமகள் யார்..?
எல்லோரும்
தீ வைத்துக் கொள்கிறார்கள்...?!
விட்டில்கள்

எழுதியவர் : (12-Dec-11, 8:32 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : vittil poochi
பார்வை : 245

மேலே