பரந்த மனதில் நட்பு

இறகு விரிந்தால்
வானம் பறவையை
நண்பனாக்கும்...!
இதயம் விரிந்தால்
மனம் எதிரியைகூட
நண்பனாக்கும்...!

எழுதியவர் : (15-Dec-11, 8:35 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 327

மேலே