ஹைக்கூ கவிதை

அந்தி வானம்

வான பெண்
நாணத்தில் முகம் சிவந்தாள்
சூரியன் அவள் பின்னால் மறைந்ததும்

எழுதியவர் : நந்திதா (15-Dec-11, 8:34 pm)
சேர்த்தது : Nandhitha Shree
Tanglish : haikkoo kavithai
பார்வை : 385

மேலே