எதிர்பதம்

எதிரிக்கு எதிர்பதம்
நண்பன் அல்ல
அன்பு !

எழுதியவர் : (16-Dec-11, 4:30 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 277

மேலே