மரியாதை

திருமணத்திற்கு வருகை தரும் அனேக சொந்தங்களில் யாரோ ஒருவர் கோபித்து கொண்டு தான் வெளியேறுகிறார்கள்.
தனக்கான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று # வைக்குற முக்கா ரூவா மொய்க்கு அளப்பரையை பாரு !!

எழுதியவர் : மார்டின் (17-Dec-11, 12:39 pm)
பார்வை : 1119

மேலே