அந்த சுகத்துக்கே

வெற்றி பெற்று
உன்னிடம் வாழ்த்துப் பெறுவது இன்பம்தான்!
ஆனாலும் தோற்கும்போதெல்லாம்
ஆதரவாய் நீ தலை கோதுகிறாயே…
அந்த சுகத்துக்கே
எல்லாவற்றிலும் தோற்றுப் போகலாம்!

எழுதியவர் : s.s (24-Aug-10, 7:04 pm)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 382

மேலே