காதல் தீ மூட்டுகிறாள்!

பார்வையில் கோபத்தீ மூட்டுகிறாள்.
மன்னிப்பு கேட்க நெருங்கினால்..
கட்டியணைத்துக் காதல் தீ மூட்டுகிறாள்!

எழுதியவர் : s.s (24-Aug-10, 7:07 pm)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 452

மேலே