கடற்கரை

நாம் கடற்கரை இல் பேசி
செல்லும் போது
உன் ஆடை மணலை
தட்டி செல்லாதே
உன்னுடன் நான் இருந்த நேரத்தை
இன்னும் சிலநிமிடகள் அவை
உனக்கு சொல்லி கொண்டு இருக்கட்டும் .....


எழுதியவர் : b.kanchana (24-Aug-10, 10:09 pm)
சேர்த்தது : kanchana.B
Tanglish : kadarkarai
பார்வை : 506

மேலே