கேள்வி ... ?
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் என்பது உடல் சம்பந்த பட்டதா இல்லை...?
உள்ளம் சம்பந்த பட்டதா...?
விடை தெரிந்தால் சொல்லுங்களேன்...!
உடல் மட்டுமே என்றால் ஏன் ,
என் உள்ளம் அழுகிறது எனக்குள் ...?
உள்ளம் மட்டுமே என்றால் ஏன் ?
என் உயிர் இழந்து கிடக்கிறது அவளின் மறைவாள்...!
எதிர் பார்த்தே இருக்கும் அவளின் வருகையை ...!