மரணம்
சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல்
நேரம் , காலம் குறித்து
நிச்சைக்கப்பட்டதுதான் -
மரணம் !..
வாழ இயலாதவர்களுக்கு -
வரப்ரசாதம் !
வாழவேண்டியவர்களுக்கு-
வரும் சாபம் !..
சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல்
நேரம் , காலம் குறித்து
நிச்சைக்கப்பட்டதுதான் -
மரணம் !..
வாழ இயலாதவர்களுக்கு -
வரப்ரசாதம் !
வாழவேண்டியவர்களுக்கு-
வரும் சாபம் !..