முல்லை பெரியாறு
![](https://eluthu.com/images/loading.gif)
முல்லை தேரானது பாரி அரசனால்
பாரில் அணையானது ஆங்கிலேயனால்
தமையன் என்று எண்ணியவன் தடையானான்
தண்ணீர் தரும் மடை தனி உடைமையாக்கினான்
தட்டியும் தருவான் தட்டியும் கேட்பான்
விட்டும் தருவான் வீரமும் காட்டுவான்
தமிழன்
ஆனால்
தாங்க மாட்டான் தமிழன் துஉங்க மாட்டான்
துரோகம் ஒன்று செயலில் .....
செய்யாதே துரோகம் தமிழனுக்கு நீயே
தேடிக்கொள்ளாதே சோகங்கள் உனக்கு நீயே