முல்லை பெரியார் அணை

தமிழர்களின் தன்மான சின்னம் முல்லை பெரியார் அணை நாம் முன் நின்று வழி நடத்துவோம்! மாற்றான் மனைவி நம் குழந்தையை சொந்தம் கொண்டாடலாமா உறங்கி கிடக்கும் உன் விழிகள் விழித்து எழட்டும் ;தமிழனே! முல்லை பெரியார் நமதே! நமதே!

எழுதியவர் : sivaparthi (22-Dec-11, 12:10 pm)
சேர்த்தது : SIVAPARTHI
பார்வை : 419

மேலே