தாய்

அன்பின் வடிவம் தாய்
காக்கும் கடவுள் தாய்

நல்ல ஆசான் தாய்
கேட்காமல் கொடுக்கும் கடவுள் தாய்

அகிலமும் தாய்
நல்ல தோழி தாய்

என்னுள்ளும் தாய்
உன்னுள்ளும் தாய்

எழுதியவர் : வினோத்குமார் பெரியசாமி (22-Dec-11, 8:43 am)
Tanglish : thaay
பார்வை : 438

மேலே