நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா 555

அன்பே....

கடற்கரையில் உன் பெயரை
எழுத நினைத்தேன் ...

எழுதிமுடிக்குமுன் அலைகள்
அடித்து சென்றது என்றாய்...

நான் உன் பெயரை என் உள்ளத்தில்
எழுதினேன் ....

அழிக்க முயற்சித்தும் முடியவில்லை...

வேறொருவருக்கு மனைவியாக
வாழும் உன்னை ...

நான் மறக்க தொடங்கிவிட்டேன் ...

என்னை மறந்த நீ எப்போதும்
என்னை நீ நினைத்துவிடாதே ...

என்னை காயபடுதியதுபோல் ....

உன் கணவனையும் நீ
காயபடுதிவிடதே....

உன் நலம் விரும்பும் ஒரு....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (23-Dec-11, 3:11 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 398

மேலே