உன் வருகைக்காக..,

நான் சிற்பிக்குள் முத்துதாக இருக்கிறேன்
நீ என்றாவது ஒரு நாள் என்னை மீட்பாய்
என்று;

காத்திருக்கேன்!

காத்திருக்கேன்!

மண்ணோடு மண்ணாக மறைந்த
பின்பும் உன் வருகைக்காக!

எழுதியவர் : pommu (23-Dec-11, 2:43 pm)
பார்வை : 369

மேலே