நட்பின் சுவாரிசம்
என்ன தவம் செய்தோம்
துன்பம் இல்லாமல்
அன்பை கொடுகிறாயே,
சொந்தம் இல்லாமல்
உறவை கொடுகிறாயே,
கரங்கள் கொடுக்காமல்
மனதை எழுப்புகிறாயே,
உயிரை கொடுக்காமல்
காற்றாய் சுவாசிகிறாயே,
வளிகளுக்கு மருந்தாக திகழ வைக்கிறாயே ,
உடலுக்கு உயிராகவும்
உயிருக்கு நட்பாகவும் ஜோளிகிறாயே ..…
செதுகிறாயே வாழ்க்கை முழுதும்....
நட்புக்குள் என்ன
சுகமான சுவாரிசியம்….