அதிஷ்டசாலி

தேவதையை நான் கனவிலும்
பார்த்ததில்லை பெண்ணே
மாலை நேரத்தில்
வானத்தின் தேவதையாய்
சாலையில் நீ செல்லக்கண்டேன்
சற்று என்னையே நான்
கிள்ளிக்கொண்டேன் கனவா
நினைவா என்று
ஆண்டவன் ஒருவேலை மனிதனாய்
இம்முறை பிறந்தாள்
பெண்ணே உன்னையே அவன்
மணக்க நினைப்பான் மனைவியாக
அப்படி மணந்தால் அவனைவிடவும்
நான் அதிஷ்டசாலி காரணம்
நீ என் உயிர்
தோழி என்பதால்

எழுதியவர் : சிவராமன். ப (24-Dec-11, 3:09 pm)
பார்வை : 472

மேலே