மூன்றெழுத்து பாகம் 2
அன்பு எனும் மூன்றெழுத்தில்
ஆழமாக இருந்து
காதல் எனும் மூன்றெழுத்தில்
கண்ணியமாக இருந்து
பாசம் எனும் மூன்றெழுத்தில்
பிணைக்கப்பட்டு
உறவு எனும் மூன்றெழுத்தில்
உள்ளம் மகிழ்வோம்