வாழும் காலத்தில் உன் விருப்பம் போல் நீ வாழு
வாழ்கைக்கு வேலி வேண்டாம்
வாழும் விதத்துக்கு வேலி வேண்டும்
துன்பங்களுக்கு எல்லை உண்டு
சந்தோஷத்துக்கு எல்லை இல்லை
ஆனால் வாழ்க்கைக்கு எல்லை உண்டு
எனவே வாழும் காலத்தில் உன் விருப்பம்
போல் நீ வாழு , நாளையை பற்றி கவலை படாதே