நான் எப்படி வாழ்ந்தேன் என்பதையும் மறக்கவில்லை

நான் கடந்து வந்த பாதையை மறக்கவில்லை
நான் எனக்கு நடந்தவற்றை மறக்கவில்லை
நான் இதுவரை இழந்தவற்றை மறக்கவில்லை
நான் யார் என்பதையும் மறக்கவில்லை
நான் எப்படி வாழ்ந்தேன் என்பதையும் மறக்கவில்லை
என் நினைவுகளை நீங்கள் மறந்து விடாதீர்கள்

எழுதியவர் : aafi (2-Jan-12, 7:10 pm)
பார்வை : 543

மேலே