அனாதை

இயற்கையை கண்டு ரசிக்கிறேன்
வீட்டிற்கு செல்ல மனம் இல்லாமல்
ஏனென்றால் நாங்கள்
அனாதை

எழுதியவர் : க.பரமகுரு (27-Aug-10, 6:38 pm)
பார்வை : 867

மேலே