பொய்

மற்றவர்களை முட்டாள் ஆக்க
நினைத்து நாம் முட்டாள் ஆக
எடுக்கும் முயற்ச்சி...........

"பொய் சொன்னதே இல்லை"
என்று எவராலும் பொய்
சொல்ல முடியாது........

எழுதியவர் : குமார் அண்ணாமலை (5-Jan-12, 11:33 pm)
Tanglish : poy
பார்வை : 363

மேலே