Natpu

நீ அழுதால்
கண்ணீரை
துடைப்பது
காதல்
கண்ணீரின்
காரணத்தை
துடைப்பது
நட்பு

எழுதியவர் : Sudhan (28-Aug-10, 2:46 pm)
சேர்த்தது : Arihara Sudhan B
பார்வை : 310

சிறந்த கவிதைகள்

மேலே