நீயாக ஆனேன்.....

நீ கொடுத்த
கை குட்டை நான்
அழுக ஆயுதமானது......
அந்த நேரத்தில்
தலையணையே
எனக்கு ஆறுதல் ஆனது....
நம் நினைவுகளே
எனக்கு கனவானது.....
கனவே
என்
வாழ்க்கையானது......... நீயாக ஆனேன்

எழுதியவர் : george.a (28-Aug-10, 2:34 pm)
சேர்த்தது : a.george
Tanglish : neeyaaga aanen
பார்வை : 415

மேலே