பறவைகள்

பாட்டுக்கும்
இசைக்கும்
இயற்க்கை குரு
பறவைகள் !
பறவைகளின் இசையை மிஞ்ச
எவருமில்லை இவ்வுலகில் ...
ஆழ்நெஞ்சையும் அசைக்க வைக்கும்
இசையின் சப்தமே அதிசய பறவைகள் !
பாட்டுக்கும்
இசைக்கும்
இயற்க்கை குரு
பறவைகள் !
பறவைகளின் இசையை மிஞ்ச
எவருமில்லை இவ்வுலகில் ...
ஆழ்நெஞ்சையும் அசைக்க வைக்கும்
இசையின் சப்தமே அதிசய பறவைகள் !