பிரித்து விடாதே

மனம்
பார்த்து
காதலித்து விட்டு...

இனம்
பார்த்து
பிரித்து விடாதே...

எழுதியவர் : kavikathir (8-Jan-12, 2:05 pm)
Tanglish : pirithu vidaathe
பார்வை : 317

மேலே