காதல் முதல் திருமணம் வரை...,

கண்ணில் விழுந்து நெஞ்சில் நுழைந்து
மனதோடு கலவரம் செய்தது காதல்
நீயன்றி நானும் இல்லை, உன் நினைவின்றி
உள்ளத்தில் வேறில்லை என - குரல்
கொடுத்தது காதல்....

கண்களின் தீண்டலில் காதல் கொண்டு
மனதோடு ஒன்றிய காதலை மறக்க
- முடியாமல்
மணமேடையில் இணைந்தது காதல்...

மண்ணோடு போனாலும் மறவாமல் வாழ
உறுதி பூண்டது - காதல்...

மணமான மறு வருடமே கசந்து போனது
பலரது காதல்,,,,

எழுதியவர் : pommu (9-Jan-12, 3:51 pm)
பார்வை : 430

மேலே