முகப்பரு

என் முகத்தில் வருவதை எல்லோரும்
முகப்பரு என்றார்கள்...........
நான்
எப்படி புரிய வைப்பேன் அவர்களுக்கு
அவள்
என் கனவில் கொடுத்த முத்தங்கள் என்று .........

எழுதியவர் : ansari (10-Jan-12, 6:22 pm)
சேர்த்தது : Ansari
பார்வை : 256

மேலே