உயிராக....

வேறுமையாக
பழகி இருந்தால்
எவனோ "ஒருவன்"
என்று சென்றுருப்பேன் ...
உயிராக
அல்லவா "பழகி"
விட்டேன் அதனால்
தன என்னவோ
"இதயம்"
வலிக்கின்றது....

எழுதியவர் : சனாக (13-Jan-12, 1:28 pm)
சேர்த்தது : sanaaga
Tanglish : uyiraaga
பார்வை : 370

மேலே