நண்பனுக்காக......................

என் நண்பனின்
ஆறுதலுக்காகவே
எத்தனை முறை
வேண்டுமானாலும்
தோற்கலாம்
காதலில்...........!

எழுதியவர் : Ramakrishnan (14-Jan-12, 11:49 am)
பார்வை : 695

மேலே