அழகு பிம்பம் உடுத்திய அற்ப மனமே...
அழகு பிம்பம் உடுத்திய அற்ப மனமே...
மனிதனைப் படித்ததாய் என்னும் உன்
மூளைக்கு முதல் தந்தியனுப்பு...
"இதுவரை நீ படித்துமுடித்தது,
வெறும் அட்டைப்பக்கமென்று..!"
அழகு பிம்பம் உடுத்திய அற்ப மனமே...
மனிதனைப் படித்ததாய் என்னும் உன்
மூளைக்கு முதல் தந்தியனுப்பு...
"இதுவரை நீ படித்துமுடித்தது,
வெறும் அட்டைப்பக்கமென்று..!"