நட்பு பொங்கல்

நட்பு என்னும் பானையில்

நகைச்சுவை என்னும் பொங்கல்

நாள்தோறும் இனியதாய் பொங்கட்டும்....

என்னுடைய அணைத்து நண்பர்களுக்கும்

என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!!

எழுதியவர் : ச.நாக சங்கர கிருஷ்ணன் (15-Jan-12, 12:02 pm)
சேர்த்தது : vairamuthusankar
Tanglish : natpu pongal
பார்வை : 288

மேலே