இய(ற்)(செய)(ற்) - கை
மனிதன் பிறப்பது இய(ற்)(கை)...
அந்த இய(ற்)(கை)யில் அவன் செய்யும் செயல்கள் செய(ற்)(கை)...
மழை பொழிவது இய(ற்)(கை)..
மனிதன் அழுவது செய(ற்)(கை)..
காதல் பிறப்பது இய(ற்)(கை)..
அந்த காதல் இறப்பது செய(ற்)(கை)...
தோன்றிய உலகம் இய(ற்)(கை)
ஆனால் அழியும் உலகம் ?????????