அவள் நினைவில்

என்றுமே நான் அவள் நினைவில் இருக்கவே செய்கிறேன்
அதனால் தான் என்னவோ ????
அவள் திருமணத்திற்கு என்னை மறவாமல் வர சொல்கிறாள்

எழுதியவர் : (30-Aug-10, 2:04 am)
சேர்த்தது : dinu
Tanglish : aval ninaivil
பார்வை : 830

மேலே