போதும் போதும்

போதும் போதும் என்றாகிவிட்டது தேடி வந்த தோல்விகளினால்.,
வெற்றியே தேடி அலைந்த களைப்பினால் வாடி வதங்கிவிட்டேன்..,
போர்க்களத்தில் நின்றிருப்பது போல் ஓர் உணர்வு.,போராடித்தான் பார்ப்போம்.,போர்விரனாய் இருப்பதும் ஒரு வெற்றிதானே...

எழுதியவர் : பாலா (18-Jan-12, 6:59 pm)
சேர்த்தது : Balaji Sreeramulu
Tanglish : pothum pothum
பார்வை : 208

மேலே