பிரம்மச்சுவடி (வாழ்க்கை - வாழும் நாட்கள்)

முத்துமுத்தாய் முதற்பகுதி
முனகல் சொல்லும் பிற்பகுதி
முடிந்த, முடியா கடமைகள் முற்றிலும்சூழ - காலனேவந்து
முடித்துவைக்கும் தலைவிதி.


- மாற்றமற்ற பொது உண்மை.

எழுதியவர் : A பிரேம் குமார் (20-Jan-12, 10:51 pm)
பார்வை : 478

மேலே