கொசுவைப் போல்

நெடுஞ்சாலையில் செல்லும்
வாகனங்கள்
ஒரு கொசுவைப் போல்
நசுக்கிவிட்டு போகிறது
நாய்களை ...

எழுதியவர் : --தமிழ்தாசன்--- (22-Jan-12, 2:46 am)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 245

மேலே