கவிதையில் இனிப்பு ஜாஸ்தி

வெள்ளை மொசைக்கில்
விழுந்த தங்க குண்டு மணிகள்...
சேமியா பாயசத்தில் பூந்திகள்.....
முந்திரிப் பருப்புகள்.....
மொசைக் டிசைன்கள்....

எழுதியவர் : (22-Jan-12, 3:04 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 208

மேலே