ஊமை தமிழன் நான்

நான் பேசிடாத
நான் அறிந்திடாத
அன்னைத்தமிழ் இன்னும்
ஆயிரமாயிரம் இருப்பதால்
நானும் ஒரு
ஊமையென்றே
உள்ளுணர்வு
உரக்க சொல்கிறது...

---தமிழ்தாசன்---

எழுதியவர் : --தமிழ்தாசன்--- (25-Jan-12, 2:38 am)
பார்வை : 317

மேலே