உன் பக்கம் வந்ததும்

உன் சிரிப்பொலியில்
நான் மயங்கிப் போனேன்
பக்கம் வந்ததும்
நான் நொந்து போனேன்
தயவு செய்து பல்லை துலக்கு....

எழுதியவர் : அவிகயா (31-Aug-10, 11:08 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 385

மேலே