கூட்டம்

திருமண வீட்டில் கூட்டம்
அழைப்பின் நிமித்தம்
மரண வீட்டில் கூட்டம்
நல்ல செயல்களின் நிமித்தம்
நம் இறப்பில் தெரியும்
நாம் வாழ்ந்த விதம்

எழுதியவர் : கீதா Balasubramanian (26-Jan-12, 6:27 pm)
சேர்த்தது : geetha balasubramanian
Tanglish : koottam
பார்வை : 184

மேலே