கண்கள்

சந்தோஷத்தை வெளிபடுத்தும்
துக்கத்தை வெளிபடுத்தும்
அன்பை வெளிபடுத்தும்
வெறுப்பை வெளிபடுத்தும்
எதிர்பார்ப்பை வெளிபடுத்தும்
தயக்கத்தை வெளிபடுத்தும்
சோர்வை வெளிபடுத்தும்
கண்கள்

எழுதியவர் : (26-Jan-12, 6:37 pm)
சேர்த்தது : geetha balasubramanian
Tanglish : kangal
பார்வை : 194

மேலே