நாளை, தமிழ்த்தாய்க்கு யார்சூட்டுவார் மணிமகுடம் ?
தமிழில் நல்லெண்ணங்களுக்கு நாம்கொடுக்கும் வரிவடிவம்
பாரினில் தமிழ்த்தாய்க்கு நாம்சூட்டும் மணிமகுடம்.
- இவ்வாறாகவே,
நாளைவரும் சந்ததியினரும்,
அன்றுபோல், இன்றுபோல்,
நாளையும் தமிழ்மொழி வளர்த்து
தமிழ்த்தாய்க்கு மணிமகுடம்சூட்டி வணங்கிடல் வேண்டும்.