தமிழை மறந்த தமிழர்களே!...
ஆங்கில போதையில்,
தமிழ் பாதை மாறிச் செல்லும்
தமிழர்களே! - மறந்துவிடாதிர்கள்,
அந்த பிச்சை மொழி ஆங்கிலத்தை கற்றுக்கொண்டது
நம் பச்சை தமிழ் வாயிலாக என்பதை...
ஒன்று மட்டும் நினைவில் இருக்கட்டும்,
தமிழின் தரம் பற்றி இத்தரணி பேசிட - நாம் எதையும் தர வேண்டும் நம் உயிரை தவிர...
நம் உயிர் தந்து விட்டால்?
எதை தருவது வெற்றுடலை தவிர...
வெல்லும் தமிழால் உலகளப்போம்!