பாரினை வெல்வான்

வில் கொண்டு கனக விசயரை
வென்றான் சேரன்
மலர்க் கணை கொண்டு காதலை
வென்றான் மாறன்
அமுதத் தமிழ் கொண்டு எழுத்தினில்
நின்றான் சாரலன்
ஒருநாள் பாரினை வெல்வான்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-12, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 214

மேலே