பெண்
குழந்தையின் அழுகை கூட
புதிய ராகம் ஆகுமே;
அவற்றின் கிறுக்கல்கள் கூட ரவிவர்மனின் ஓவியத்தை மிஞ்சுமே;
பெண்ணுக்கு தன் குழந்தையின் சிரிப்பில்
ஒரு நொடி சொர்கத்தை பூவுலகில் அனுபவிக்கும் பாக்கியத்தை தந்திடுதே!!!!!!